அஸ்ஸலாமுஅலைக்கும்။
இஸ்லாத்தின்அடிப்படைதூண்களில்ஒன்றானஹஜ்எனும்மார்க்ககடமையை, பலஇலட்சங்கள்செலவுசெய்துநிறைவேற்றும்பலமுஸ்லிம்கள், அதனைதூதர்காட்டியவழியில்செய்யாமல், தங்களைஅழைத்துச்செல்லும்வழிகாட்டிகூறும்வகையில்கண்மூடித்தனமாகசெய்து, தங்களைஹஜ்ஜைபாழாக்குகின்றனர்။
இந்தஇடத்தில்இந்ததுஆவைஓதவேண்டும்என்றுயாராவதுகூறினால், ஹதீஸில்உள்ளதாஎனப்பார்க்காமல், கண்மூடித்தனமாகசெய்யும்பலமக்கள்உள்ளனர்။ இவ்வாறுசெய்துவிட்டுஇறைவனிடத்தில்எப்படிஹஜ்ஜுக்குரியமுழுமையானகூலியைஎதிர்பார்க்கமுடியும்?
எனவேதான், ஹஜ் - உம்ராவழிகாட்டிஎனும்இந்தசெயலியைவெளியிட்டுள்ளேன்။ புத்தகத்தைபோன்றுஇல்லாமல், ஹஜ்உம்ராவின்ஒவ்வொருசெயலையும், இந்தசெயலியைக்கொண்டேசெய்யும்வகையில், Step-1, Step-2, Step-3 எனஅமைத்துள்ளேன்။
எனவே, இனிமனிதவழிகாட்டி (လမ်းညွှန်) யாரும்தேவையில்லை။ ஹஜ்ஜின்அனைத்துசெயல்களையும்என்னால்இயன்றஅளவிற்குஆதாரத்துடனும், வரிசைப்படியும்தொகுத்துள்ளேன்။ இதில்தவறுகள்இருந்தால், Tntj.Farook@gmail.com க்குமெயில்அனுப்பவும்။
இதில்உள்ளஆக்கங்கள்பெரும்பாலானவைதமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத்அறிஞர்களுக்குகுறிப்பாக, பி။ ஜெய்னுல்ஆபிதீன், ஷம்சுல்லுஹா, ஆகியோருக்குஉரியது။ இதில்எனதுஉழைப்புமிகக்குறைவுதான்။ ஆகவே, அவர்களுக்காகவும், எனக்காகவும்இறைவனிடத்தில்இம்மை, மறுமைவெற்றிக்காகதுஆச்செய்யுங்கள்။
M.G.Farook ။ Singarathope ။ Trichy ။
-------------------------------------------------- ------------------
குறிப்பு: ဗီဒီယိုஅல்லதுமற்றஏதேனும்வேலைசெய்யாவிட்டால் Google က Playstore မှတ်ချက်பகுதியில்கண்டிப்பாகதெரிவிக்கவும்။ அதனைசரிசெய்வதற்குஇதுஅவசியம்။ ஸலாம்။